காதல் காம ஓட்டம் யாரால்

நேரிசை ஆசிரியப்பா

பன்னி ரெண்டு வயதில் பாலப்
பருவம் நீங்கி காமம் தூக்கும்
பறப்பர் பதுங்க என்றே காக்க
கட்டி வைப்பர் கணவன் ஓடல்
அவமா னமன்றிலை தேடி ஓடார்
அன்னை தந்தை பதறி எங்கும்
சட்டச் சங்கட அசிங்கம் விளைவை
சங்கியர் அறிகிலர் படிக்க
அனுப்ப பாவி மக்கள் ஒடுமோ



......

எழுதியவர் : பழனி ராஜன் (12-Jul-23, 7:19 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 56

மேலே