காதல் பண்ணும் பாட்டும்

குறள் வெண்பாக்கள்
கனிபூவும் என்ன நிழலிலும் செய்வர்
கனியாம் கவிதையென இங்கு


ஒழுங்கது யாப்பினில் உண்டதைப் பற்றா
விழுப்பம் விரும்ப விடு


தமிழில் கவிதையும் பாச்செய்யுள் பண்ணும்
தமிழ்யாப்பில் செய்வர் தமிழர்


....


பண். = பாணர் பாடுவது பண்
விழுப்பம் =. புகழ்

எழுதியவர் : பழனி ராஜன் (12-Jul-23, 8:55 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 144

மேலே