காத லெழில்நோக்கு காண்பதெலாங் கண்களிலே - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நெஞ்சென்ற உன்மனத்தின் நீரோடை யில்நீந்தும்
மஞ்சள் நிலாவென் மனந்தனிற் - றுஞ்சிடுதே
காத லெழில்நோக்கு காண்பதெலாங் கண்களிலே
ஓதுவதென் னென்றே உரை!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Jul-23, 7:38 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே