நிறைவாகும் நெஞ்சம் நினைந்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
அளவடி வெண்பா வறிந்தெழுது முன்னே
தெளிவுடன் சீர்களைத் தேர்ந்து - களிப்பாய்
குறட்பா முயன்றால் குறையில்லை யென்றும்
நிறைவாகும் நெஞ்சம் நினைந்து!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
அளவடி வெண்பா வறிந்தெழுது முன்னே
தெளிவுடன் சீர்களைத் தேர்ந்து - களிப்பாய்
குறட்பா முயன்றால் குறையில்லை யென்றும்
நிறைவாகும் நெஞ்சம் நினைந்து!
- வ.க.கன்னியப்பன்