காதலரசியலில் கட்சி மாறினேன்நான் சிரித்தாய்நீ

காதல்பா விடுத்துத்தூ யகாவியை எழுதினேன்நான்
காதல்மென் கவிதையும் எழில்நீயும் முகம்சுளிக்க
மறுநாள்நீ எதிர்நின்றாய் காவியுடை யினிலழகாய்
காதலர சியலில்கட் சிமாறினேன்நான் சிரித்தாய்நீ

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jul-23, 7:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே