ஏது வரவில்லை நீ இன்று

பாதிவிழி மூடிமறு பாதி திறந்தாற்போல்
ஆதவனும் அந்தி அழகாய் மயங்கிட
போதிக்க நீவருவாய் புன்னகையில் காதலை
ஏதுவர வில்லைநீ இன்று

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jul-23, 7:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 76

மேலே