ஹைக்கூ

மழைச்சாரல்
குழந்தைக்கு போர்த்த
முந்தானை இல்லை
நகரத்து தாய்..
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (19-Jul-23, 8:44 am)
Tanglish : haikkoo
பார்வை : 122

மேலே