தமிழ் மொழி

தாயே எந்தன் மொழியே தமிழே
பாயும் காவிரி உந்தன் வாளிப்பு
இயலிசை நாடகம் அங்கங்கள் உனது
தமிழே என்றனக்குத் தாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (20-Jul-23, 7:13 pm)
Tanglish : thamizh mozhi
பார்வை : 2523

மேலே