சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 7

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 7
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாண்டியன் லிங்க தரிசனம்
{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}

புன்னைவனம் சென்றான் நடந்ததைக் கண்டான்
புராணக் காலத்தின் சிவமேனியை லிங்கமாகச்
சங்கன் பதுமன் நாகராசன் பாதுகாப்பில்
சங்கரனையும் வால் அறுபட்ட நாகத்தையும்

கண்டு வியந்திடும் வேளையில் அசீர ஒலியில்
கண்டிட்ட சிவலிங்கத்தைக் கோவில் கட்டி
இவ்விடமே வணங்கிடு மதுரைக்கு
இனி வர வேண்டாமென சிவன் தெரிவிக்க

புற்றில் லிங்கம் மறைந்த புராணக் கதை எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
கவிதை எண்:1111

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (22-Jul-23, 6:12 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 30

மேலே