நித்தமென் வாசிப்பு

நித்தம் நான் வாசிக்கும்,
உணர்வோடு கலந்து
உயிரோடு ஒன்றிய
அழகு புத்தகம்
என்தன் உதிரம்...!!!

எழுதியவர் : கவிபாரதீ (27-Jul-23, 11:18 am)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 72

மேலே