காதல் கிறுக்கு
குயிலுக்கோ பாடத்தான் தெரியும்
மயிலுக்கு ஆடத்தான் தெரியும்
பாடவும் ஆடவும் தெரிந்த
மனித உருவில் வந்த
அதிசய பறவை இவள்
ஓர் காதல் பறவை.
காதல் சிறகடித்து என்னை
மன்மத லோகம் அழைத்து
செல்பவள் தன் சிறகால்