ஹைக்கூ

நிலவோட்ட நடு நிசி
மூடிய அம்மன் கோயில் பிரகாரம்
சலங்கை ஒலி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (2-Aug-23, 9:32 pm)
Tanglish : haikkoo
பார்வை : 122

மேலே