ஹைக்கூ

தோட்டத்தில் வண்ணத்துப் பூச்சி
பார்த்து ரசிக்கும் குழந்தை.....
எண்ணப் பறவையாகின்றாள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (5-Aug-23, 7:09 am)
Tanglish : haikkoo
பார்வை : 119

மேலே