ஹைக்கூ

ஜல் ஜல் சதங்கை ஒலி
கல் கல் வளையல் ஒலி
இரவில் ஓர் அமானுஷ்யம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (2-Aug-23, 12:28 am)
Tanglish : haikkoo
பார்வை : 170

மேலே