என் உயிர் தோழிக்கு அர்பணிக்கிறேன்

தோழியே
நான் ஏன் உன்னை சந்தித்தேன்
எதற்காக பழகினேன்
என்ன சந்தோசம் அடைந்தேன்
இன்று ஏன் இப்படி இருகிறேன்
என்று என் மனதை கேட்டேன்

என் மனதின் பதில்கள்
மெழுகுவர்த்திபோல் உருகி
உன் வாழ்கையை பிரகாசம்
அடைய செய்தவள் அவள்தான்

உன் கண்ணீரை வராமல் இருக்க
சொன்னதும் அவள்தான்
அவளுக்காக நீ அழவேண்டும் என்றாலும்
அவள் அனுமதி இல்லாமல்
வறாது

உன் வாழ்கையில் சந்தோசம்
விண்மீன் போல் அமைந்தது
அவளுடன் பலகியதால்தானே

உன் தாய்
கொடுத்த உயிருடன்
அவள் உயிரை நட்புடன்
கலந்தாலே

அவளுடன் பேசாததால்
ஒவ்வொரு நொடியும்
நீ
மரணத்தின் வாசலை
தொட்டுவிட்டு வருகிறாய்

என்று உணர்த்தியது





எழுதியவர் : (15-Oct-11, 11:29 am)
பார்வை : 555

மேலே