பிரிதல் - புரிதல்

சரியான புரிதல் இல்லாததது பிரிதலுக்கு
காரணம் எனும்போது
சரியான புரிதலே பிரிதலுக்கு காரணமாயிருக்கும்
என்பதை உணர்வோம்

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (12-Aug-23, 2:34 pm)
பார்வை : 103

மேலே