பூக்கள்

புத்தகப் பூக்கள்
காகிதப் பூக்கள்
புத்தகப் பூக்களாக
மாறின
என் மேஜையில்
தேர்வுக்குமுன்

எழுதியவர் : (15-Oct-11, 1:26 pm)
சேர்த்தது : Idhayajeyaraj
பார்வை : 216

மேலே