பாலையில் மெய்த்தேடு சுனை நீராய்
(டாக்டர் கன்னியப்பன் அவர்கள் கவிதையின் இறுதி
அடி.....சுனைநீ ரறுந்தச் சுவைத்து''''' கொண்டு நான் எழுதியது)
கானல் நீரை நீரென நினைத்து
மானது துள்ளித் துள்ளி தேடியலைந்து
மாய்ந்து முடிவில் பாலையில் மெய்த்தேடு
சுனைநீ ரருந்துச் சுவைத்து