நேதாஜி நினைவு நாள்
நேரிசை வெண்பா
நேதாஜி பாரதத்தை நேசித்த மாவீரன்
மேதாவி பெற்றபட்டம் மேலைநாடு -- சோதா
அகிம்சை பிடிக்கா அமைத்த சுபாஷ்படைக்கு
சங்கியர் ஊதினார் சங்கு
இந்திய தேசியப் படையமைத்த் நேதாஜி இராஜ துரோகியாம்
சுதந்திரம் வந்ததும் நாட்டில் கட கண்ணி களில் எல்லாமே நேதாஜியின்
படங்கள் ஆக்கிரமித்தது இருந்தது.. இந்த நேதாஜியை யாரென்று கேட்கின்றார்