உலக நியதி

நேரிசை வெண்பா


கான்வாழ் மிருகந்தான் காண்நீரின் வாழ்செந்தும்
வான்வாழ் பறவையுமே வாழும்பார் -- தான்வாழ
தான்கேட்கா வேளைவேளை தானுண்ண குட்டியிடம்
ஆனமட்டும் தேடும் அது


தாய் மிருகமும் தாய்ப் பறவையும் தாய் மீன்களும் தன் குட்டிகளிடம் தனக்கு உணவும் நீரும் கொண்டு வந்து தரும் என்று என்றுமே எதிர்பார்ப்பை தில்லை

எழுதியவர் : பழனி ராஜன் (17-Aug-23, 7:07 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : ulaga neyadhi
பார்வை : 57

மேலே