நாத்திகன் ஒன்றும் அறியாதவன்

யாது மறிந்தவன் என்ற இறுமாப்பில் இருக்கும்
நாத்திகன் யாதுமாகி இருக்கும் பராசக்தியை
அறிந்தானில்லை இவன்பின் அறிந்ததுதான் யாதோ
யாதும் அறியாதவன் அல்லவா இவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (16-Aug-23, 10:25 pm)
பார்வை : 45

மேலே