கனவுகள்

கனவுகள் அழகாக
இருக்கிறது..
கற்பனையில்
கதைகளில்
நிஜங்களை
தேடிய பயணம்
சவால் தான்..
இழப்புகளை தாண்டியும்
இதயம் வலித்தாலும்
இன்னும் ஏதோ
இருக்கிறது என
எண்ணிய ஓட்டம்
நம்பிக்கையுடன்
நடைபோட்டு ல்
நாளை கனவுகள்
நிஜமாகும் மண்ணில்..

எழுதியவர் : பச்சை பனிமலர் (16-Aug-23, 8:10 pm)
சேர்த்தது : பச்சைப்பனிமலர்
Tanglish : kanavugal
பார்வை : 66

மேலே