கண்ணன் கீதம்-----பஃறொடை வெண்பா

எங்கும் எதிலும் எல்லாமாய் இருப்பவனே
எங்கள் மாலே மணிவண்ணா கண்ணா
பங்கயர்க் கண்ணா உன்துதி பாடியாடி
என்றும் உன்னடி என்றே இருந்திட
வேண்டுகின்றேன் அருள்வாய் நீ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (20-Aug-23, 2:09 am)
பார்வை : 36

மேலே