அணங்கேநீ சொல்வாய் அறிந்து

கவிக்கோ ணலைமாற்றி சீரொழுங்கு செய்வோம்
புவிமனக் கோணலை சீர்செய்வார் தாம்யார்
குணக்கேடர் போட்டிடும் கூத்து நிறுத்த
அணங்கேநீ சொல்வாய் அறிந்து

எழுதியவர் : கவின் சாரலன் (20-Aug-23, 8:08 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே