திருமால் துதி இன்னிசை வெண்பா
திருமால் துதி
---------------------
தனக்குவமை இல்லாதான் திருமால் எம்மான்
தன்னிகர் இல்லா தெய்வம் தேவதேவன்
தேனேந்தும் மாமலர்க் கண்ணன் மாயோன்
தாள்வணங்கு முக்திதரும் அது