நல்லுரை

பாடப் பாட வந்திடும் பாட்டு
தோண்ட தோண்ட கூடும் கேணிநீர்
ஆழ்ந்து யோசித்தால் கூடும் நல்லறிவு
மூட மூடி வீணே இருந்தால்
ரோகம்தான் கூடும் அறி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (22-Aug-23, 1:55 am)
பார்வை : 36

மேலே