நிலவே நிஜம்

சூரியனே மாபெரும் போய்யன்

கலி. விருத்தம்

பகலில் சூரியன் பண்ணிடு மாயமடா
பகலில் வானினில் பளிச்சிடு மோவின்மீன்
பகலும் கண்டிடா பளிச்சிடு மீன்பொய்யோ
புகலும் மாபெரும் பொய்யனும் சூரியனே



....

எழுதியவர் : பழனி ராஜன் (22-Aug-23, 8:33 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 69

மேலே