மனம் மயக்கும் மாம்பழம்
மனம் மயக்கும் மாம்பழம்
+++++++++++++++++++++
மாந்தளிர் மங்கையாக
மயக்கிடும் மாம்பழம்
மனம் நாவையும்
மனதையும் ஈர்த்திடும்
மாதாஊட்டாத சோற்றையும்
மஞ்சள் நிறத்தழகு
மருத்துவ குணமழகு
மாங்கனி ஊட்டிடுமாம்
மணம் கண்ட
மங்கை மணளனுடன்
மஞ்சம் கொண்ட
மயக்கைக்கும் மருந்தாம்
மற்ற இருகணியுடன்
மாங்கனி இணைந்து
முக்கனியாக ஒற்றுமையானல்
முன்னேறும் பண்பாடும்
முப்பழம் சேர்ந்தால்
மழலைமொழியாக அமுதமாகும்
முக்கனியின் சுவைவில்
முதன்மை மாங்கனியே..!
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்