கூழையெதுகைக் கவிதை
கூழையெதுகைக் கவிதை
×××××××××××××××××××××××
விவசாயம்
×××××××××
உணர்ந்திடு பணமிருப்பினும்
உணவுக்கு விவசாயமே/
விளைச்சல் விளைந்தால்
விளைவுகள் குறைவே/
மழையும் உழைத்திடும்
உழைப்பாளியும் இருந்திட/
நஞ்சையும் புஞ்சையும்
பஞ்சம் தீர்க்குமே/
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்