நிர்வாணம்

பலமுறை அல்ல
பற்பலமுறையேனும்
அவளை நான்
எனக்குள்..
நானும் என் மனதும்

நிர்வாணமாக்கி
ரசித்து ரசித்து பார்த்தோம்.

ஒருநாள்
அவள்...

முற்றும் நிர்வாணமாக
என்முன் நின்றபோது
அதிர்ச்சியால் வெட்டுண்டு போன

என் மனதில்
நான்
பிணமாய் விழுந்தேன்.

........

எழுதியவர் : ஸ்பரிசன் (29-Aug-23, 6:03 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : nirvanam
பார்வை : 136

மேலே