நிழல்

அன்பு செலுத்தாமல் வெறுத்தாலும்
அன்பாக பின் தொடர்வது நிழல் மட்டுமே

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (30-Aug-23, 5:45 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : nizhal
பார்வை : 58

மேலே