கண்ணசைக்கும் கண்மணி
வண்டலையும் தண்டலையில் வந்தலையும் தென்றலையும்
வண்ணவிழி நின்றலையும் கெண்டலையும் - கொண்டலையும்
பண்புடைய ஒண்டொடியாள் பண்ணிசைக்கும் கிண்கிணியாள்
கண்ணசைக்க மண்மணக்கும் காண்