உள்ளத்தின் பல படிநிலை

நெருப்பு பொறியில் நீந்தி நதியின் சலனம் போன்ற சிந்தையில் எண்ண குவியல் பெருகும் சில தருணம் அது கடல் பல நிலையில் குளம் மன குதிரையை கட்டும் ஞானி யாரும் இக் கலியில் இல்லை போலும்

எழுதியவர் : (4-Sep-23, 4:00 am)
சேர்த்தது : KALEESWARAN
பார்வை : 97

மேலே