பனிச்சிறை

காணுதற் கறிகருங் கண்ணுகம்
கனவாய் முன் காந்தப்
பார்வையுடன் அவனைத் தாங்கி
சிலிர்த்து நின்ற காட்சியில்
அகச் சிலிர்ப்பில் பனிப்
பாறையாக உறைந்த மீதனள்
மனமிரங்கி பரிதியவன் தீண்டி
விடி வித்தான் பனிச்சிறை....

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (4-Sep-23, 8:14 am)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 86

மேலே