கண்ணகி கோவலன் மறைத்த மதுரை



வெளி விருத்தம்:


பிழைக்க வந்த கோவலர் இறந்தது -- மதுரை
அழைத்த கண்ணகி நெருப்பாலே எரித்தது -- மதுரை
பிழையால் பாண்டி செத்தான் கேளும் -- மதுரை
இழைத்த அநீதி செங்கோல் வளைந்த -- மதுரை

என்ன இருந்தாலும் கொலைகார பட்டணம் என்பதை நினைவு படுத்தும்.


எழுதியவர் : பழனி ராஜன் (8-Sep-23, 8:58 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 54

மேலே