வசந்த காலம்

சூரியனும்  உதித்தது
இலைகளும் துளிர்த்தது
தாமரையும் மலர்கிறது
மாங்கனியும்  கனிந்தது
நட்சத்திரமும் மிளிர்கிறது
கதிரும் அறுவடைக்கு வந்தது
ஏனோ மக்கள் வாழ்வில்
வசந்தம் மட்டும் பிறக்கவில்லை..

                                 - கவி குழந்தை
                       

எழுதியவர் : சரவணன் சா உ (11-Sep-23, 1:20 pm)
சேர்த்தது : சரவணன் சா உ
Tanglish : vasant kaalam
பார்வை : 127

மேலே