இமை மூடாத விழிகள்

இமை மூடாத விழிகள்
~~~~~~~~~~~~~~~~
பெற்றோரை முதியோர் இல்லத்தில் தவிர்க்க விடும்
பிள்ளைகள் திருந்தும் வரை

சாதிகள் ஒழிந்து
சமத்துவம் மலரும் வரை

காமுகன் பிடியிலிருந்து
கன்னிகளுக்கு விடுதலை கிடைக்கும் வரை

வறுமையில் இருந்து ஏழைகள்
வலிமை பெறும் வரை

பணநாயகம் விலகி
ஜனநாயகம் வரும் வரை

மூடாது என் விழிகள்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (14-Sep-23, 6:06 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 72

மேலே