சாயுமோ கண்
ஆதாரங் காட்டி அநீதிக்காய் வாதாடி
சேதார மாக்குஞ் செயல்வீரர் - பாதாளம்
பாயும் பணத்திற்காய்ப் பந்தாடி னாலும்கண்
சாயுமோ நீதியும் சற்று
ஆதாரங் காட்டி அநீதிக்காய் வாதாடி
சேதார மாக்குஞ் செயல்வீரர் - பாதாளம்
பாயும் பணத்திற்காய்ப் பந்தாடி னாலும்கண்
சாயுமோ நீதியும் சற்று