உயிர்

அன்பே !
காதல் என்னும் வானிலே
ஆசை என்னும் நச்சத்திரம் பூத்திருக்க
அதில் உன் முகம் நிலவாய் மலர்ந்திருக்க
உன்னை விடியும் வரை பார்த்திருக்க
விடியும் வேளையிலே நீ மறைய
அதை கண்டு என் உயிர் பிரிய

எழுதியவர் : செ.பழனிப்ரியன் (15-Oct-11, 5:14 pm)
சேர்த்தது : Palanipriyan S
Tanglish : uyir
பார்வை : 394

மேலே