நினைவலைகள் 555
![](https://eluthu.com/images/loading.gif)
என்னவளே...
நாம் கடற்கரையில் அமர்ந்து
அலைகளை ரசித்தபோது...
நீ உதிர்த்த வார்த்தை....
ஓயாத இந்த அலைகளைப்போல்
நம் காதல் அலைகள் என்றும்
ஓயாது என்று....
கடல் அலைகள் மட்டுமல்ல
இன்றுவரை....
எனக்குள் உன் நினைவளைக்களும்கூட..