அநுபவம்
அனுபவம்..
🚶🏻♀️🚶🏻♀️🚶🏻♀️🚶🏻♀️🚶🏻♀️
அனுபவம் உயர்கல்வி
அறிவினை வளர்பள்ளி /
பனுவலில் இல்லாததும்
பாங்காய்த் தரும்சொல்லி /
புத்தகப் புழுக்களுமே
புவியினை வென்றிடுமோ /
பட்டறிவினில் தேர்ந்தவரே
பாதையை வகுப்பவராம் !!
-யாதுமறியான்.
அனுபவம்..
🚶🏻♀️🚶🏻♀️🚶🏻♀️🚶🏻♀️🚶🏻♀️
அனுபவம் உயர்கல்வி
அறிவினை வளர்பள்ளி /
பனுவலில் இல்லாததும்
பாங்காய்த் தரும்சொல்லி /
புத்தகப் புழுக்களுமே
புவியினை வென்றிடுமோ /
பட்டறிவினில் தேர்ந்தவரே
பாதையை வகுப்பவராம் !!
-யாதுமறியான்.