பட்டியலினத்துப் பகட்டுத் தலைவன்

கலிவிருத்தம்

மோடி தந்தனன் உண்மையில் தாழ்ந்தோர்க்கு
கோடி யாயிரத்தில் முன்னேறத் தானேசொல்
கேடி கட்சிகள் எல்லார்க்கும் கிரைண்டரென
தேடி தந்தவர் திரட்டின ரவர்வாக்கே

நேரிசை ஆசிரியப்பா


மத்தியில் தருகின் றாராயி ரமாயிரம்
மொத்தம் கோடியில் இனத்துப் பட்டியலார்
அத்தனை யுமுயர சகஜமாய் திருட்டு
மந்திரி அதையும் மாற்று ஜாதி
மக்கள் ஓட்டுக்கு மாவு அரவை
மடிக்கணி னிசைக்கிள் மட்ட மான
மிக்ஸி டீவி மெச்சிடத் தந்தது
திருட்டு கட்சித் திராவிடர்
பட்டியலின் பகட்டுத் தலைவன் கேட்கலையே

எழுதியவர் : பழனி ராஜன் (22-Sep-23, 8:56 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 31

மேலே