ஒரூஉ எதுகை கவிதை

ஒரூஉ எதுகை கவிதை

சாலையில் மக்கள்
××××××××××××××××
#சாலைகளேப் படுக்கறை
சங்கடங்கள் #தலையனை/
#காலை உணவு
குப்பையாகும் #இலையில்/
#நிலை மாற்றிட
நாட்டின் #நிலையான/
#மலையாக அசைவற்ற
மந்திரிகளின் #வேலையெதுவோ

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (22-Sep-23, 12:34 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 45

மேலே