புலால் தேடி மனிதன்

புரட்டாசி பிறந்தாச்சு
புலியும் சிங்கமும்கூட
புல்லும் தழையும்
தேடி போகுமே இறைத்தேடி
மனிதனோ இத்திங்களும்
இன்னும் புலால் தேடி
போகின்றான் இறையென்று
மனித நேயம் !!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (22-Sep-23, 9:03 pm)
பார்வை : 28

மேலே