எழுத்து வலைத்தளம் அன்பார் அன்புமணி 91 காக

தமிழ்ப் பெயரை பிறந்த தம்
மழலையார்க்கு வைக்க தயங்கும் இன்றைய
பெற்றோருக்கு இத்துடன் நான் இணைத்த
இந்த பாவைக் கொஞ்சம் படியுங்கள்
= வாசவன்

" அன்னைத் தமிழினில் ஆயிரம் நற்பேறு அமைந்திருப்ப
இன்னல் ஒலிப்புடை இதில் மொழிபெயர் ஏற்றெதென
உன்னி மழலையார்க் கெல்லாம் பெயரிட்டு வந்திடுவார்
கண்ணால் இப்பவும் காம்பு சுவைக்கும் கருதினர் "

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (23-Sep-23, 4:40 am)
பார்வை : 29

மேலே