யாருக்கும் பிரயோஜனமில்லை
முள்ளில்லா கடிகாரம்
இருந்தாலும்...ஓடினாலும்
யாருக்கும் பிரயோஜனமில்லை.
முயற்சி இல்லா வாழ்க்கையும்
அப்படித்தான்.
இருந்தாலும் வாழ்ந்தாலும்
யாருக்கும் பிரயோஜனமில்லை.
முள்ளில்லா கடிகாரம்
இருந்தாலும்...ஓடினாலும்
யாருக்கும் பிரயோஜனமில்லை.
முயற்சி இல்லா வாழ்க்கையும்
அப்படித்தான்.
இருந்தாலும் வாழ்ந்தாலும்
யாருக்கும் பிரயோஜனமில்லை.