ஹைக்கூ

வசந்தம் வந்தது-
முற்றத்தின் ஓர்மூலையில்
கூடு கட்டும் குருவி

எழுதியவர் : ஹைக்கூ (25-Sep-23, 9:45 pm)
Tanglish : haikkoo
பார்வை : 113

மேலே