ஹைக்கூ

மரமெல்லாம் சுவைத்தரும் மாங்கனி
எட்டிக்காய் தேடுவதேனோ ?
நல்லோர் சேர்க்கை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (22-Sep-23, 8:42 pm)
பார்வை : 123

மேலே