சுக்கு காபி

எனக்கு ஏன் தான் இந்தப் பேரை வச்சாங்களோ?
@@@@@@@
ஏன்டா தம்பி, என்னடா ஆச்சு?
@@@@#@#
என்னோட அம்மா, அப்பா எனக்கு வச்ச பேருக்குத் தகுந்த தொழிலைச் செய்யறேன். யாரோ சோதிடர் நான் பிறந்த நேரம், இராசிப்படி இந்த இந்திப் பேரைச் சொன்னாராம். அந்தப் பேரை எனக்கு வச்சுட்டாங்க. என் தலையெழுத்தையே புரட்டிப் போட்டிருக்குது அந்தப் பேரு. இவுங்கள யாரு எனக்கு இந்த இந்திப் பேரை வைக்கப் சொன்னது? சோதிடர் எது சொன்னாலும் அதை ஏத்துக்கிறதா? இந்தப் பேருனால இப்ப நான் தெருத் தெருவாக அலைஞ்சு பிழைப்பு நடத்தறேன்.
@@@@@
உன் பேரு என்னடா தம்பி? அதைப் பத்தி ரொம்ப நேரமா புலம்பிட்டு இருக்கிற?
@@@@@@@@
என் பேரு சுக்(கு)பால் (ஷுக்பால்). இந்தப் பேருக்கு என்ன அர்த்தம்னு இதுவரைக்கும் எனக்குத் தெரியல.‌ பேருக்குத் தகுந்த மாதிரி நான் சக்குகாபி வியாபாரம் செய்யறேன். எல்லாம் என் தலையெழுத்து. இல்லை. இல்லை. என் பெயர் இராசி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Shukhpal = Protector of Peace
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்

எழுதியவர் : மலர் (30-Sep-23, 7:13 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : sukku kaapi
பார்வை : 55

மேலே