உன்னை நினைத்து!

உன்னுடன் பேசும் போது
உலகத்தை மறந்தேன்..!

பேசிய பின் என்னையே மறந்தேன்,

உன்னை நினைத்து!

எழுதியவர் : (15-Oct-11, 10:27 pm)
பார்வை : 367

மேலே